தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/இளமையிலேயே தேடுங்கள்

இளமையிலேயே தேடுங்கள்

இளமையிலேயே தேடுங்கள்


ADDED : மார் 20, 2012 03:03 PM

Google News

ADDED : மார் 20, 2012 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆன்மிகப் பயிற்சிகளை பொறுத்த வரை கணவனும் மனைவியும் ஒரே கருத்து உடையவர்களாக இருந்தால் எளிதாக முன்னேறலாம்.

* வாழ்வின் லட்சியம் இறைவனைக் காண்பதும், எப்போதும் அவரது நினைவில் மூழ்கிக் கிடப்பதுமே ஆகும்.

* தூய உணவின் மூலம் தூய ரத்தத்தையும், பலத்தையும் பெறுவது போல், தூய மனத்தால் அன்பான பக்தியை நம்மிடையே வளர்த்துக் கொள்ளலாம்.

* இல்லறக் கடமைகளைச் செய்யும்போதே பிரார்த்தனைக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

* வாழ்வில் துன்பங்களையும், துயரங்களையும் அடைந்த பின்னரே இறைவனைத் பலர் தேடுகின்றனர். ஆனால், இளமையிலேயே இறைவனைத் தேடுபவன் பாக்கியவான்.

* இறைவனின் திருநாமத்தை விரல்களைக் கொண்டு ஜபித்து அதன் மூலம் புனிதம் அடைவதற்காகவே விரல்களைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.

- சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us